Jump to Content

உங்கள் சாதனத்தின் இணக்கத்தன்மையைச் சரிபாருங்கள்

சிறுவர்கள் மற்றும் டீன் ஏஜர்களுக்கு

7.0 (Nougat) மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Android சாதனங்கள் Family Link கண்காணிப்பு அம்சம் இயங்குவதற்கு ஏற்றவையாகும். Android 5.0 மற்றும் 6.0 (Lollipop மற்றும் Marshmallow) பதிப்புகளில் இயங்கும் சாதனங்களிலும் Family Link அமைப்புகளைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு எங்களஉதவி மையத்தைப் பார்க்கவும்.

பெற்றோருக்கானவை

7.0 (Nougat) மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Android சாதனங்களிலும் iOS 16 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் iPhoneகளிலும் பெற்றோரால் Family Linkகை இயக்க முடியும்.
ஒரு சிறுமி தனது தந்தையின் அருகே அமர்ந்து டேப்லெட் திரையைப் பார்ப்பதைக் காட்டும் படம்.

நீங்கள் பயன்படுத்தும் Android பதிப்பைக் கண்டறிதல்

1. உங்களின் Android சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.

2. கீழ்ப்பகுதிக்குச் செல்லவும்.

3. பதிப்பு எண்ணைப் பார்க்க, 'மொபைல் விவரம்' அல்லது 'டேப்லெட் விவரம்' என்பதைத் தட்டவும்.
வெளியே அமர்ந்து Google Chromebook பயன்படுத்துகின்ற பெண்ணைக் காட்டும் படம்.

இப்போதே ஆப்ஸைப் பெறுக

உங்கள் பிள்ளையோ உங்கள் டீன் ஏஜரோ இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க, உங்கள் சாதனத்தில் Family Linkகைப் பதிவிறக்கவும்.
உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லையா?
ஆன்லைன் கண்காணிப்பை அமைக்கலாம்.