Jump to Content

ஆன்லைனில் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்

குடும்பங்களின் தொழில்நுட்பம் சார்ந்த தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும், ஆரோக்கியமான நேர்மறையான டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்க உதவும் அம்சங்களை Family Link வழங்குகிறது. பயன்படுத்த எளிமையான அம்சங்களினால், உங்கள் பிள்ளை தனது சாதனத்தில் எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம், இருப்பிடத்தைப் பகிரலாம், தனியுரிமை அமைப்புகளை நிர்வகிக்கலாம், உங்கள் குடும்பத்திற்கேற்ற சரியான சமநிலையைக் கண்டறியலாம்.*

ஒரு தந்தையும் அவரது மகனும் சேர்ந்து மொபைலில் வீடியோ பார்க்கும் படம்.
ஆப்ஸ் பயன்படுத்திய நேரத்தை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
சந்தோஷி
திரை நேரம்
கட்டுப்பாடுகள்
இருப்பிடம்
ஆப்ஸில் செலவிட்ட நேரத்தை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
நேர வரம்புகள்
2 மணிநேர வரம்பு • ஆப்ஸ் வரம்புகள் அமைக்கப்பட்டன
ஓய்வுநேரமும் பள்ளி நேரமும் ஆஃப் செய்யப்பட்டுள்ளன
திட்ட அட்டவணைகள்
சமீபத்தில் நிறுவிய ஆப்ஸாக Google Play Booksஸைக் காட்டும் Family Link UI படம்.
ஆப்ஸ் வரம்புகள்
சமீபத்தில் நிறுவிய ஆப்ஸாக Google Play Booksஸைக் காட்டும் Family Link UI படம்.
Chrome
1 மணிநேர வரம்பு
Duolingo
நேர வரம்பற்றவை
மிகச் சிறப்பு!
4 மணிநேர வரம்பு
ஆப்ஸ் அனுமதிகளை இயக்க அல்லது முடக்கப் பயன்படும் அமைப்புகளைக் காட்டும் Family Link UI படம்.
சந்தோஷி
திரை நேரம்
கட்டுப்பாடுகள்
இருப்பிடம்
ஆப்ஸ் அனுமதிகளை இயக்க அல்லது முடக்கப் பயன்படும் அமைப்புகளைக் காட்டும் Family Link UI படம்.
Google Play
ஆப்ஸ் அனுமதிகள் & கட்டுப்பாடுகள்
YouTube
பெற்றோர், பிள்ளைகள் மற்றும் டீன் ஏஜர்களுக்கான அம்சங்கள்
Google Chrome மற்றும் Web
இணையதளம் & பிரவுசர் கட்டுப்பாடுகள்
தொடர்புகள், அழைப்புகள் & மெசேஜ்
தகவல்தொடர்பு அமைப்புகளை நிர்வகியுங்கள்
Google Mapsஸில் குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடப் பின்களை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.

பிள்ளைகள்
குடும்ப இடங்கள்
ரஜினி
ஆரம்பப் பள்ளி
கங்கா
சினிமா
1 நிமிடத்திற்கு முன்பு
1 நிமிடத்திற்கு முன்பு
குடும்ப உறுப்பினர் ஓர் இடத்திற்கு வரும்போதோ அங்கிருந்து செல்லும்போதோ அதற்கான விழிப்பூட்டல் அறிவிப்பினை வழங்கும் அமைப்புகளை இயக்குவது அல்லது முடக்குவதைக் காட்டும் Family Link UI படம்.
ஆரம்பப் பள்ளி
குடும்ப உறுப்பினர் ஓர் இருப்பிடத்திற்கு வரும்போதோ அங்கிருந்து செல்லும்போதோ அதற்கான விழிப்பூட்டல் அறிவிப்பினை வழங்கும் அமைப்பை ஆன்/ஆஃப் செய்வதைக் காட்டும் Family Link UI படம்.
பின்வரும் சூழல்களில் அறிவிப்பு அனுப்பப்படும்:
சந்தோஷி
வந்தது:
புறப்பட்டது:
ஓர் இளம் பெண் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆர்வமாகத் தனது மொபைலைப் பார்க்கும் படம்.

அடிப்படை டிஜிட்டல் விதிகளை உருவாக்குங்கள்

சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்புகளை அமைத்திடுங்கள்

உங்கள் பிள்ளைக்கு ஏற்ற திரை நேரம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள். பள்ளி நேரம் & ஓய்வுநேர அட்டவணைகள் மூலம் பிள்ளையின் சாதனத்தில் தினசரி நேர வரம்புகளை அமைத்து சிறந்த சமநிலையை உருவாக்க Family Link உதவும்.

உங்கள் பிள்ளையின் ஆப்ஸை நிர்வகியுங்கள்

பிள்ளையின் விருப்பத்திற்கேற்ப ஆப்ஸை உபயோகிக்க அனுமதிக்கலாம். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் தனித்தனி நேர வரம்புகளையும் கல்விசார்ந்த/வழக்கமான ஆப்ஸிற்கு வரம்பற்ற நேரத்தையும் அமைக்கலாம். ஆப்ஸைத் தடுக்கவும் செய்யலாம்.

அடிப்படை டிஜிட்டல் விதிகளை உருவாக்குங்கள்

சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்புகளை அமைத்திடுங்கள்

உங்கள் பிள்ளைக்கு ஏற்ற திரை நேரம் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள். பள்ளி நேரம் & ஓய்வுநேர அட்டவணைகள் மூலம் பிள்ளையின் சாதனத்தில் தினசரி நேர வரம்புகளை அமைத்து சிறந்த சமநிலையை உருவாக்க Family Link உதவும்.

ஆப்ஸில் செலவிட்ட நேரத்தை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
நேர வரம்புகள்
2 மணிநேர வரம்பு • ஆப்ஸ் வரம்புகள் அமைக்கப்பட்டன
ஓய்வுநேரமும் பள்ளி நேரமும் ஆஃப் செய்யப்பட்டுள்ளன
திட்ட அட்டவணைகள்

உங்கள் பிள்ளையின் ஆப்ஸை நிர்வகியுங்கள்

பிள்ளையின் விருப்பத்திற்கேற்ப ஆப்ஸை உபயோகிக்க அனுமதிக்கலாம். ஒவ்வொரு ஆப்ஸிற்கும் தனித்தனி நேர வரம்புகளையும் கல்விசார்ந்த/வழக்கமான ஆப்ஸிற்கு வரம்பற்ற நேரத்தையும் அமைக்கலாம். ஆப்ஸைத் தடுக்கவும் செய்யலாம்.

சமீபத்தில் நிறுவிய ஆப்ஸாக Google Play Booksஸைக் காட்டும் Family Link UI படம்.
Chrome
1 மணிநேர வரம்பு
Duolingo
நேர வரம்பற்றவை
மிகச் சிறப்பு!
4 மணிநேர வரம்பு
புன்னகைக்கும் பெண்ணும் ஆர்வமுள்ள இளம் பெண்ணும் சேர்ந்து ஒரு டேப்லெட் திரையைப் பார்க்கும் படம்.

உள்ளடக்க ஃபில்டர்கள், பாதுகாப்பு, தனியுரிமை ஆகியவற்றை நிர்வகியுங்கள்

உங்கள் பிள்ளை ஆன்லைனில் பார்ப்பவற்றை நிர்வகியுங்கள்

Chrome, Google Play, YouTube, Search போன்ற Google சேவைகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். பொருத்தமற்ற தளங்களைத் தடுத்தல், புதிய ஆப்ஸிற்கு அனுமதி கேட்கும்படி அமைத்தல், அனுமதிகளை நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு Family Link உதவும்.

அவரது கணக்கைப் பாதுகாத்திடுங்கள்

உங்கள் பிள்ளையின் கணக்கு மற்றும் தரவு அமைப்புகளை நிர்வகிக்க Family Link உங்களை அனுமதிக்கும். உங்கள் பிள்ளை அவரது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பெற்றோர் என்ற முறையில் அதை நீங்கள் மாற்றலாம், மீட்டமைக்கலாம், அவரது தனிப்பட்ட தகவல்களைத் திருத்தலாம், தேவைப்பட்டால் அவரது கணக்கையே நீக்கலாம்.

உள்ளடக்க ஃபில்டர்கள், பாதுகாப்பு, தனியுரிமை ஆகியவற்றை நிர்வகியுங்கள்

உங்கள் பிள்ளை ஆன்லைனில் பார்ப்பவற்றை நிர்வகியுங்கள்

Chrome, Google Play, YouTube, Search போன்ற Google சேவைகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். பொருத்தமற்ற தளங்களைத் தடுத்தல், புதிய ஆப்ஸிற்கு அனுமதி கேட்கும்படி அமைத்தல், அனுமதிகளை நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு Family Link உதவும்.

ஆப்ஸ் அனுமதிகளை இயக்க அல்லது முடக்கப் பயன்படும் அமைப்புகளைக் காட்டும் Family Link UI படம்.
Google Play
ஆப்ஸ் அனுமதிகள் & கட்டுப்பாடுகள்
YouTube
பெற்றோர், பிள்ளைகள் மற்றும் டீன் ஏஜர்களுக்கான அம்சங்கள்
Google Chrome மற்றும் Web
இணையதளம் & பிரவுசர் கட்டுப்பாடுகள்
தொடர்புகள், அழைப்புகள் & மெசேஜ்
தகவல்தொடர்பு அமைப்புகளை நிர்வகியுங்கள்

அவரது கணக்கைப் பாதுகாத்திடுங்கள்

உங்கள் பிள்ளையின் கணக்கு மற்றும் தரவு அமைப்புகளை நிர்வகிக்க Family Link உங்களை அனுமதிக்கும். உங்கள் பிள்ளை அவரது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பெற்றோர் என்ற முறையில் அதை நீங்கள் மாற்றலாம், மீட்டமைக்கலாம், அவரது தனிப்பட்ட தகவல்களைத் திருத்தலாம், தேவைப்பட்டால் அவரது கணக்கையே நீக்கலாம்.

திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு டீன் ஏஜ் சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சிரிக்கும் படம்.

எங்கேயும் எப்போதும் இணைந்திருங்கள்

பிள்ளை இருக்கும் இடத்தைப் பாருங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும், இது மிகவும் பயனுள்ள அம்சம். உங்கள் பிள்ளைகள் எங்காவது சென்றால் அவர்கள் சாதனத்தை எடுத்துச் செல்லும்பட்சத்தில் Family Link மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை வரைபடத்தில் தெரிந்துகொள்ளலாம்.**

அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையம் பெறுங்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பிள்ளை எப்போது வருகிறார், அங்கிருந்து எப்போது செல்கிறார் என்பது போன்ற முக்கியமான அறிவிப்புகளை Family Link வழங்கும். அத்துடன் அவரது மொபைலை ஒலிக்கச்செய்யலாம், அவரது சாதனத்தின் பேட்டரி அளவையும் பார்க்கலாம்.

எங்கேயும் எப்போதும் இணைந்திருங்கள்

பிள்ளை இருக்கும் இடத்தைப் பாருங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும், இது மிகவும் பயனுள்ள அம்சம். உங்கள் பிள்ளைகள் எங்காவது சென்றால் அவர்கள் சாதனத்தை எடுத்துச் செல்லும்பட்சத்தில் Family Link மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை வரைபடத்தில் தெரிந்துகொள்ளலாம்.**

Google Mapsஸில் குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடப் பின்களை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
பிள்ளைகள்
குடும்ப இடங்கள்
ரஜினி
ஆரம்பப் பள்ளி
கங்கா
சினிமா
1 நிமிடத்திற்கு முன்பு
1 நிமிடத்திற்கு முன்பு

அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையம் பெறுங்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பிள்ளை எப்போது வருகிறார், அங்கிருந்து எப்போது செல்கிறார் என்பது போன்ற முக்கியமான அறிவிப்புகளை Family Link வழங்கும். அத்துடன் அவரது மொபைலை ஒலிக்கச்செய்யலாம், அவரது சாதனத்தின் பேட்டரி அளவையும் பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர் ஓர் இருப்பிடத்திற்கு வரும்போதோ அங்கிருந்து செல்லும்போதோ அதற்கான விழிப்பூட்டல் அறிவிப்பினை வழங்கும் அமைப்பை ஆன்/ஆஃப் செய்வதைக் காட்டும் Family Link UI படம்.
பின்வரும் சூழல்களில் அறிவிப்பு அனுப்பப்படும்:
சந்தோஷி
வந்தது:
புறப்பட்டது:

இப்போதே ஆப்ஸைப் பெறுக

உங்கள் பிள்ளையோ உங்கள் டீன் ஏஜரோ இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க, உங்கள் சாதனத்தில் Family Linkகைப் பதிவிறக்கவும்.
உங்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லையா?
ஆன்லைன் கண்காணிப்பை அமைக்கலாம்.

மேலும் தகவல்

உங்கள் பிள்ளைக்கான (13 அல்லதஉங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குக் கீழுள்ளவர்கள்) Google கணக்கை உருவாக்குவது பற்றிய உண்மைகளைப் பெறுங்கள். Family Link வழங்கும் கருவிகள் குறித்தசிறுவர்கள் மற்றும் டீன் ஏஜர்களுக்கான எங்களின் தனியுரிமை வழிகாட்டியிலும் பெற்றோருக்கான எங்களின் வெளியீடுகளிலும் மேலும் அறிந்துகொள்ளலாம்.

* குறிப்பிட்ட Android மற்றும் Chrome சாதனங்களில் சிறுவர்களும் டீன் ஏஜர்களும் Family Linkகை இயக்கலாம். மேலும் அறிக.

** சிறுவர் அல்லது டீன் ஏஜரின் சாதனம் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் சமீபத்தில் செயல்பாடு நடந்திருக்க வேண்டும் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.