ஆன்லைனில் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுங்கள்

Family Link மூலம் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை நீங்களே தீர்மானியுங்கள். உங்கள் பிள்ளை சாதனத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் இருப்பிடத்தைப் பகிரவும் தனியுரிமை அமைப்புகளை நிர்வகிக்கவும் மேலும் பலவற்றுக்கும், எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கருவிகள் உதவுகின்றன.*

உள்நுழைக
ஒரு தந்தையும் அவரது மகனும் சேர்ந்து மொபைலில் வீடியோ பார்க்கும் படம்.
ஓர் இளம் பெண் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆர்வமாகத் தனது மொபைலைப் பார்க்கும் படம்.

அடிப்படை டிஜிட்டல் விதிகளை உருவாக்குங்கள்

சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்புகளை அமைத்திடுங்கள்

உங்கள் பிள்ளை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற நேர வரம்பைக் கண்டறியுங்கள். பிள்ளையின் சாதனத்திற்கான உறக்கநேரத்தையும் அவர் பயன்படுத்தும் ஆப்ஸிற்கான நேர வரம்புகளையும் Family Link மூலம் அமைக்கலாம். அவ்வாறு செய்தால் அவரது சாதனப் பயன்பாட்டிற்கும் பிற செயல்பாடுகளுக்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையை உருவாக்கலாம்.

வயதிற்கு ஏற்ற உள்ளடக்கத்தைப் பார்க்க உங்கள் பிள்ளைக்கு வழிகாட்டுங்கள்

உங்கள் பிள்ளை பதிவிறக்க விரும்பும் ஆப்ஸிற்கு அனுமதி அளிக்கலாம், தடைசெய்யலாம். உங்கள் பிள்ளைக்கு ஏற்ற YouTube அனுபவத்தையும் Family Link மூலம் தேர்வுசெய்யலாம்: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறை அல்லது YouTube Kids.

ஆப்ஸில் செலவிட்ட நேரத்தை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
இன்று, ஏப்ரல் 6
1 ம.நே 5 நிமி
24 நிமி
19 நிமி
13 நிமி

வயதிற்கு ஏற்ற உள்ளடக்கத்தைப் பார்க்க உங்கள் பிள்ளைக்கு வழிகாட்டுங்கள்

உங்கள் பிள்ளை பதிவிறக்க விரும்பும் ஆப்ஸிற்கு அனுமதி அளிக்கலாம், தடைசெய்யலாம். உங்கள் பிள்ளைக்கு ஏற்ற YouTube அனுபவத்தையும் Family Link மூலம் தேர்வுசெய்யலாம்: YouTubeல் கண்காணிப்புப் பயன்முறை அல்லது YouTube Kids.

Google Play Booksஸைச் சமீபத்தில் நிறுவிய ஆப்ஸாகக் காட்டும் Family Link UI படம்.
சமீபத்தில் நிறுவப்பட்டது
Google Play Books
புன்னகைக்கும் பெண்ணும் ஆர்வமுள்ள இளம் பெண்ணும் சேர்ந்து ஒரு டேப்லெட் திரையைப் பார்க்கும் படம்.

உங்கள் பிள்ளையின் கணக்கை நிர்வகியுங்கள் பாதுகாத்திடுங்கள்

அவர்களின் தனியுரிமையைப் பாதுகாத்திடுங்கள்

Family Linkகில் உள்ள அனுமதிகள் நிர்வாகம் மூலம் உங்கள் பிள்ளையின் தரவு குறித்துப் பயனுள்ள விருப்பங்களைத் தீர்மானிக்கலாம். உங்கள் பிள்ளை தனது சாதனத்தில் பதிவிறக்கிய ஆப்ஸ், Chrome உலாவியின் மூலம் அவர் அணுகும் இணையதளங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதிகளை நீங்கள் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்.

அவரது கணக்கைப் பாதுகாத்திடுங்கள்

உங்கள் பிள்ளையின் கணக்கு மற்றும் தரவு அமைப்புகளை நிர்வகிக்க Family Link உங்களை அனுமதிக்கும். உங்கள் பிள்ளை அவரது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பெற்றோர் என்ற முறையில் அதை நீங்கள் மாற்றலாம், மீட்டமைக்கலாம், அவரது தனிப்பட்ட தகவல்களைத் திருத்தலாம், தேவைப்பட்டால் அவரது கணக்கையே நீக்கலாம்.

ஆப்ஸ் அனுமதிகளை இயக்க அல்லது முடக்கப் பயன்படும் அமைப்புகளைக் காட்டும் Family Link UI படம்.
ஆப்ஸ் அனுமதிகள்

அவரது கணக்கைப் பாதுகாத்திடுங்கள்

உங்கள் பிள்ளையின் கணக்கு மற்றும் தரவு அமைப்புகளை நிர்வகிக்க Family Link உங்களை அனுமதிக்கும். உங்கள் பிள்ளை அவரது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் பெற்றோர் என்ற முறையில் அதை நீங்கள் மாற்றலாம், மீட்டமைக்கலாம், அவரது தனிப்பட்ட தகவல்களைத் திருத்தலாம், தேவைப்பட்டால் அவரது கணக்கையே நீக்கலாம்.

திரையரங்கில் அமர்ந்திருக்கும் ஒரு டீன் ஏஜ் சிறுவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து சிரிக்கும் படம்.

எங்கேயும் எப்போதும் இணைந்திருங்கள்

பிள்ளை இருக்கும் இடத்தைப் பாருங்கள்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும், இது மிகவும் பயனுள்ள அம்சம். உங்கள் பிள்ளைகள் எங்காவது சென்றால் அவர்கள் சாதனத்தை எடுத்துச் செல்லும்பட்சத்தில் Family Link மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை வரைபடத்தில் தெரிந்துகொள்ளலாம்.**

அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையம் பெறுங்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பிள்ளை எப்போது வருகிறார், அங்கிருந்து எப்போது செல்கிறார் என்பது போன்ற முக்கியமான அறிவிப்புகளை Family Link வழங்கும். அத்துடன் அவரது மொபைலை ஒலிக்கச்செய்யலாம், அவரது சாதனத்தின் பேட்டரி அளவையும் பார்க்கலாம்.

Google Mapsஸில் குடும்ப உறுப்பினர்களின் இருப்பிடப் பின்களை ஹைலைட் செய்து காட்டும் Family Link UI படம்.
பிள்ளைகள்
குடும்ப இடங்கள்
ரஜினி
ஆரம்பப் பள்ளி
56% சற்றுமுன்
கங்கா
தங்கம் தியேட்டர்
87% சற்றுமுன்
பிரவீனா
மதுரை இட்லி கடை
15% சற்றுமுன்

அறிவிப்புகளையும் விழிப்பூட்டல்களையம் பெறுங்கள்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உங்கள் பிள்ளை எப்போது வருகிறார், அங்கிருந்து எப்போது செல்கிறார் என்பது போன்ற முக்கியமான அறிவிப்புகளை Family Link வழங்கும். அத்துடன் அவரது மொபைலை ஒலிக்கச்செய்யலாம், அவரது சாதனத்தின் பேட்டரி அளவையும் பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர் ஓர் இருப்பிடத்திற்கு வரும்போதோ அங்கிருந்து செல்லும்போதோ அதற்கான விழிப்பூட்டல் அறிவிப்பினை வழங்கும் அமைப்பை இயக்குவது/முடக்குவதைக் காட்டும் Family Link UI படம்.
பின்வரும் சூழல்களில் அறிவிப்பு அனுப்பப்படும்:
சந்தோஷி
வந்தது:
புறப்பட்டது: